Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Thursday, 07 December 2017 - 12:48
சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான இந்தியாவின் முயற்சி
1

Shares
140

Views
சீனாவின் ஆதிக்கத்துக்கு தடை ஏற்படுத்தும் நோக்கிலேயே, மத்தல விமான நிலையத்தை வாங்க இந்தியா முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தி இன்டர்ப்ரட்டர் என்ற சர்வதேச அரசியல் ஆய்வுத் தளத்தில் வெளியாக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விமான நிலையம், உலகின் வெறுமையான விமான நிலையமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை சீனா பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், இதன் ஊடாக சீனாவின் ஆதிக்கம் மேலோங்கம் என்று இந்தியா கருதுகிறது.

இதனை தடுக்கும் நோக்கிலேயே குறித்த விமான நிலையத்தை இந்தியா வாங்க முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,302 Views
15,272 Views
605 Views
2,904 Views
286 Views
16,706 Views
Top