Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
Thursday, 07 December 2017 - 13:37
மூன்று அமைச்சுக்கள் தொடர்பில் ஜே.வி.பி எழுப்பியுள்ள கேள்வி
1

Shares
227

Views
மூன்று அமைச்சுக்களுக்கான செலவுகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

பாதீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்ட அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, சிறைச்சாலை மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சாரம் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சுக்கள் தொடர்பில் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் செலவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சுக்களுடன் மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இடம்பெற்று வருகிறது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
608 Views
6,899 Views
6,007 Views
14,004 Views
386 Views
8,417 Views
Top