Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%21%21
Thursday, 07 December 2017 - 14:54
இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை தொடர்ந்து இடம் மாறிய சந்திமால்!!
36

Shares
4,321

Views
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தால் வௌியிடப்பட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை அணியின் டெஸ்ட் அணித் தலைவர் தினேஸ் சந்திமால் 9ஆம் இடம் வரை முன்னேறியுள்ளார்.

இந்தியாவுடனான டெஸ்ட தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் தினேஸ் சந்திமால் டெஸ்ட் தரப்படுத்தலில் 17 வது இடத்தை பிடித்திருந்தார்.

இந்தியாவுடனான தொடரில் தினேஸ் சந்திமால் மொத்தமாக 366 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , டெஸ்ட் துடுப்பாட்ட  தரவரிசையில்  23ம் மற்றும் 24ம் இடங்களை முறையே ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன இடம்பிடித்துள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
12 Views
7,087 Views
6,022 Views
14,153 Views
433 Views
8,587 Views
Top