Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%21%21
Thursday, 07 December 2017 - 15:48
குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த தண்டனை!!
34

Shares
4,089

Views
சொத்துக்கள் - பொறுப்புகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்காமை தொடர்பில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் த வாஸ் குணவர்தனவிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல இன்று இந்த தீர்ப்பை வழங்கியிருந்தார்.

2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்கான சொத்துக்கள் - பொறுப்புக்கள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ஆணைக்குழு பல சந்தர்ப்பங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தது.

எனினும் , அவர் அவற்றை சமர்ப்பிக்காமை தொடர்பில் கையூட்டல் ஆணைக்குழுவால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
12 Views
7,087 Views
6,022 Views
14,153 Views
433 Views
8,587 Views
Top