அஜித்துக்கு ஆப்பு வைத்த சூர்யா!! என்ன நடந்தது தெரியுமா?

Sunday, 10 December 2017 - 16:15

%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%21%21+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர், இவருடைய சாதனைகளை எப்போதும் தளபதி விஜய் தான் முறியடிப்பார்.

அவை டீஸர், ட்ரைலர், லைக்ஸ் என அனைத்திற்கும் பொருத்தும், தற்போது இந்த லிஸ்டில் சூர்யாவும் இணைத்துள்ளார்.

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

தற்போது இந்த டீஸர் விவேகம் டீசரை விட அதிக லைக்குகள் பெற்று விவேகம் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.

மெர்சல் படம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது, மெர்சல் டீசர் இதுவரை ஒரு மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் மெர்சல் பட சாதனையையும் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.