படத்தில் காணும் இந்த இளம் பெண் யாரென்று தெரியுமா?

Monday, 11 December 2017 - 8:38

%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
உடல்நல குறைவால் சமீபத்தில் மறைந்த நடிகை கல்பனா-வின் மகள் ஸ்ரீமயி தான் இது. 

ஊர்வசியின் தங்கையான நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமயி மலையாளப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

சுமேஷ் லால் இயக்கவுள்ள இந்த படத்தின் தலைப்பு “குஞ்சு அம்மையும், அஞ்சு மக்களும்” என்பதாகும்.

சென்னையில் விசுவல் கம்யூனிகேஷன் படித்துமுடித்துள்ளார் ஸ்ரீமயி. படிப்பு முடிந்த கையேடு திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.  நடிகர்கள் கலாபவன் சஜோன், டாம், ஸ்ரீஜித் ரவி, பினு பப்பு மற்றும் இர்ஷாத் உட்பட பல பிரபல நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை “அப்ரா பிலிம்ஸ்”  தயாரிக்கிறது.

கடந்த வருடம் நடந்த ஒரு திரைவிழாவில் தான் ஊர்வசி ஸ்ரீமயியை ஊடகங்களின் கண்களுக்கு காட்டினார் என்பது குறிப்பிடதக்கது.

Image result for நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமயி