இலங்கை தொழிற்துறை அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி

Tuesday, 12 December 2017 - 8:24

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+
இலங்கை தொழிற்துறையை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதாக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் மலிக்சமமர விக்கிர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழான கட்டளைகள் இரண்டு தொடர்பான விவாதத்தின் போது நாடாளுமன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை தொழிற்துறை அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கின்றது.

இதன் கீழ் 10 இலடசம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், அதன்பொருட்டு சர்வதேச வர்த்தகத்தில் ஈடுப்பட வேண்டும்.

அதற்கான சிறந்த சூழல் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் சிறந்த வர்த்தகத்திற்கு சாதகமான நிலையும் உண்டு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.