மழை அதிகரிக்கக்கூடும் - வானிலை அவதான நிலையம்

Wednesday, 13 December 2017 - 8:57

%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
நாடு பூராகவும் மழையுடனான காலநிலையில் ஒரளவு அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென், மேல் , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தில் வானிலை ஆய்வாளர் ஜனக குமார தெரிவித்துள்ளார்.