நிர்வாணமான ஆண் மீது பிரபல நாயகி.! வைரலாகும் புகைப்படம்.!

Friday, 15 December 2017 - 17:31

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF.%21+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.%21
நடிகை டீனா ஹிந்தியில் பல நாடக தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர் சிறு வயதில் இருந்தே நாடக தொடர்களில் நடிக்கிறார் .

இவர் முதன் முதலில் நாடக தொடர்களில் நடிக்கும் பொழுது இவரின் வயது 5.

தற்பொழுது இவர் சனி பகவான் பற்றி ஒளிபரப்பாகும் நாடக தொடரில் நடிக்கிறார்.

அமித் கன்னா புகைப்பட கலைஞர் மற்றும் இயக்குனர் ஆவார் இவர் 2018-ம் ஆண்டிற்காக நடிகை டீனாவை வைத்து ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

அந்த போட்டோ ஷூட்டில் டீனா நிர்வாணமாக இருக்கும் ஒரு ஆணின் மீது உட்காந்திருக்கும் போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.