இரு மாநிலங்களிலும் பாரதியே ஜனதா கட்சி முன்னிலை

Monday, 18 December 2017 - 14:25

+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
இந்தியாவின் குஜராத் மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பாரதியே ஜனதா கட்சி முன்னிலைப்பெற்றுள்ளது.
 
குஜராத் மாநில சட்ட மன்றத் தேர்தலில் 103 தொகுதிகளில் பாரதீயே ஜனதா கட்சி முன்னிலைப் பெற்றுள்ளது.
 
அந்த மாநிலத்தில் 75 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.
 
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் கடந்த 2012ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலும் பார்க்க பாரிய முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அதேநேரம் இமாச்சல் பிரதேசத்தில் பாரதியே ஜனதா கட்சி 44 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.