Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Thursday, 11 January 2018 - 13:52
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
63

Views
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் மற்றும் 5 இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

16 பேர் கொண்ட மகளிர் அணியின் தலைவராக மிதாலிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிம்பெர்லியில் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
767 Views
10,458 Views
28 Views
1,293 Views
288 Views
12,099 Views
Top