Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
Friday, 12 January 2018 - 10:08
குழந்தை நட்சத்திரமாக கலக்கிய குண்டு பரத் என்ன ஆனார் தெரியுமா?
49

Shares
5,985

Views
தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் வலம் வந்து பின் பெரிய பிரபலமாகின்றனர்.

அந்த வகையில் 2002ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நடசத்திரமாக பிரபலமானவர் தான் பரத்.

தமிழ் நாட்டில் பிறந்த இவர் தெழுங்கு மற்றும் தமிழில் ஒரு காமெடி நடிகராக நடித்தார்.

சென்னையில் இருக்கும் வேளாங்கன்னி சர்வதேச பாடசாலையில் படித்த போதே பல கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்வாராம்.

இதை பார்த்த எ.வி.எம் குரூப் தான் நைனா என்ற படத்தில் இவரை அறிமுகபடுத்தினர்.

இதனை தொடர்ந்து பஞ்சதந்திரம், போக்கிரி, வின்னர், உத்தம் புத்திரன் போன்ற 50ற்க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெழுங்கில் வெளிவந்த ரெட்டி பட வெற்றிக்கு பின்னர் இவரை பாடசாலையில் உள்ள அனைவரும் சிட்டிநாயுடு என்றுதான் அழைப்பார்களாம்.

மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகள் சில வாங்கியுள்ளார்.

தற்போது இவர் வளர்ந்தோடு மட்டுமில்லாமல் ஓல்லியாகவும் ஆகிவிட்டார்.

இவர் கடைசியாக இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்காவிற்கு தம்பியாக நடித்தார்.

தற்போது படிப்பில் கவனம் செலுத்திவரும் இவர் கூடிய விரைவில் மீண்டும் சினிமா உலகிற்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,644 Views
HiruNews
HiruNews
HiruNews
9,980 Views
HiruNews
HiruNews
HiruNews
8,876 Views
HiruNews
HiruNews
HiruNews
23,201 Views
HiruNews
HiruNews
HiruNews
1,387 Views
HiruNews
HiruNews
HiruNews
56,169 Views
Top