Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21
Friday, 12 January 2018 - 10:49
பிரபல நடிகை திடீர் திருமணம்..!
5,745

Views
கனடா நாட்டின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ellan page .

இவருக்கும் 23 வயது நடனகலைஞரான emma portner என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கிசுகிசுகள் எழுந்தன.

அதன்பின் வெளிபடையாகவே இருவரும் டேட்டிங் செல்வது உள்ளிட்ட செயல்களின் மூலம் தாங்கள் காதலித்து வருவதை உலகிற்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ellan page அறிவித்துள்ளார்.

மேலும் இப்படியொரு ஒரு அழகான பெண் என் வாழ்க்கை துணையாக கிடைத்ததை நம்ப கூட முடியவில்லை என ellan page கூறியுள்ளார்.

ஆனால் ellan page ரசிகர்கள் சிலர் இவரின் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வருவதாக தெரிகிறது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
1,179 Views
HiruNews
HiruNews
HiruNews
6,726 Views
HiruNews
HiruNews
HiruNews
16,970 Views
HiruNews
HiruNews
HiruNews
84 Views
HiruNews
HiruNews
HiruNews
45,338 Views
Top