Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%3A%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Friday, 12 January 2018 - 16:38
சிவனொளிபாதமலை யாத்திரை:பொலித்தீன் பயன்பாடு குறைவு
67

Views
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்வோரின் பொலித்தீன் பயன்பாடு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபையின் உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஏ டபில்யு ஹேமன்த்த இதனை தெரிவித்தார்

பொலித்தீன் பயன்பாடு குறைவடைந்திருந்தாலும், கழிவுகளை பொது இடங்களில் அகற்றும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் பொலித்தீன் பயன்பாடு நூற்றுக்கு 20 வீதம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
338 Views
10,131 Views
22 Views
1,075 Views
210 Views
11,718 Views
Top