Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8F+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
Friday, 12 January 2018 - 19:43
கல்லாறு யானையின் பாகங்கள் டீ.என்.ஏ சோதனைக்கு
431

Views
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கல்லாறு தந்த யானையின் பாகங்கள் டீ என் ஏ சோதனையின் அனுப்புமாறு அநுராதபுரம் பிராதான நீதவான் இன்று காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்தார்.

அந்த அறிக்கையை விரைவில் முன்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அந்த யானையின் தந்தங்களை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகத்திற்குரியவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
499 Views
19,389 Views
1,740 Views
949 Views
71 Views
21,186 Views
Top