Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%3A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Friday, 12 January 2018 - 17:46
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரபல இயக்குனர்:டுவிட்டரில் நடிகையின் நிர்வாண படம்
5

Shares
686

Views
இயக்குனர் ராம் கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

டுவிட்டரில் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்துவதில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ரொம்ப கில்லாடி.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு மற்றும் மகளிர் தின வாழ்த்தை பாலிவுட் நடிகை சன்னி லியோனுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல பார்ன் ஸ்டார் மியா மால்கோவா நடிக்கும் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

அந்த குறும்படத்திற்கு GOD, SEX and TRUTH என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஷூட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

ஆனால், இந்த GOD, SEX and TRUTH க்கு GST என்று பலரும் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
767 Views
10,458 Views
28 Views
1,293 Views
288 Views
12,099 Views
Top