Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
Friday, 12 January 2018 - 20:24
டொனால்ட் டிரம்ப்பின் லண்டன் விஜயம் இரத்து
798

Views
லண்டனில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அமெரிக்க தூதுவராலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கு செல்லமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் லண்டன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

முன்னர் லண்டனில் சிறந்த இடத்தில் அமைந்திருந்த, பெறுமதியான தூதுவராலய கட்டட தொகுதியினை, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்யதமையினை அவர் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், தாம் பராக் ஒபாமாவின் ஆதரவாளர் அல்லவென தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், அவரின் நிர்வாகத்தின் போது முக்கியத்துவம் அல்லாத இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைக்க தாம் தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,916 Views
HiruNews
HiruNews
HiruNews
10,337 Views
HiruNews
HiruNews
HiruNews
8,954 Views
HiruNews
HiruNews
HiruNews
23,403 Views
HiruNews
HiruNews
HiruNews
1,436 Views
HiruNews
HiruNews
HiruNews
56,547 Views
Top