Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+
Friday, 12 January 2018 - 18:32
நாளை அல்ல இன்று கூட பதவியை துறந்து செல்ல தயார் - ஜனாதிபதி
3,179

Views
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தாம் பதவியை துறக்க தயார் என ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ச பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியல் களத்தில் குழப்பநிலை நிலவுகிறது.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அதிகரிக்க எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகள் கூறியதைப் போன்று ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உறுதியான தகவல் பெறவே உயர் நீதிமன்றித்திடம் கோரப்பட்டது.

19 ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனவேதான் தமது பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
732 Views
HiruNews
HiruNews
HiruNews
3,878 Views
HiruNews
HiruNews
HiruNews
4,460 Views
HiruNews
HiruNews
HiruNews
8,031 Views
HiruNews
HiruNews
HiruNews
122 Views
HiruNews
HiruNews
HiruNews
35,094 Views
Top