Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
Friday, 12 January 2018 - 19:22
மாகம்புர உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தும்
352

Views
ஹம்பாந்தோட்டை, மஹம்புர துறைமுகத்தில் இருந்து பணி நீக்கப்பட்ட பணியாளர்களினால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காம் நாளாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

துறைமுக அதிகார சபைக்குள் மீண்டும் தம்மை மீண்டும் உள்வாங்க கோரி மஹம்புர துறைமுக பிரதான நுழைவாயிலில் கடந்த 9ஆம் திகதி இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உடலநல குறைவு ஏற்பட்ட இருவர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் நிலை வழமைக்கு திரும்புவதாக மருத்துவமனை பணிப்பாளர் மனுக்ஷ பெரேரா எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,480 Views
HiruNews
HiruNews
HiruNews
23,605 Views
HiruNews
HiruNews
HiruNews
2,515 Views
HiruNews
HiruNews
HiruNews
3,250 Views
HiruNews
HiruNews
HiruNews
305 Views
HiruNews
HiruNews
HiruNews
25,679 Views
Top