Hirunews Logo
%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
Friday, 12 January 2018 - 19:48
அசோக்க ரன்வல பிணையில் விடுதலை
126

Views
சப்புகஸ்கந்த காவல்நிலையத்தின் பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் மாகாணசபை உறுப்பினர் அசோக்க ரன்வல பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அசோக்க ரன்வலவை விடுவிக்குமாறு அவர் சார்பிலான சட்டத்தரணிகள் மஹர நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கோரிக்கையின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த காவல்நிலைய பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய குற்றத்திற்காக கடந்த சனிக்கிழமை அசோக்க ரன்வல கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
6,019 Views
HiruNews
HiruNews
HiruNews
10,467 Views
HiruNews
HiruNews
HiruNews
8,974 Views
HiruNews
HiruNews
HiruNews
23,472 Views
HiruNews
HiruNews
HiruNews
1,454 Views
HiruNews
HiruNews
HiruNews
56,661 Views
Top