Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+
Friday, 12 January 2018 - 20:01
இலங்கையுடன் சிறந்த ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் - பாகிஸ்தான்
134

Views
இலங்கையுடன் சிறந்த ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வர்த்தகத்துறை அமைச்சர் மொஹமட் பெர்வேஸ் மாலிக் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் உயரிய வர்த்தக தொடர்புகளைக் கொண்ட நாடுகளுள், இலங்கை குறித்து அதிக அவதானம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானின் கண்காட்சி ஒன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
167 Views
HiruNews
HiruNews
HiruNews
6,247 Views
HiruNews
HiruNews
HiruNews
5,222 Views
HiruNews
HiruNews
HiruNews
10,276 Views
HiruNews
HiruNews
HiruNews
307 Views
HiruNews
HiruNews
HiruNews
38,322 Views
Top