Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
Friday, 12 January 2018 - 20:30
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..
1

Shares
122

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 59 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 93 சதம். விற்பனை பெறுமதி 211 ரூபா 74 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 188 ரூபா 54 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 51 சதம். விற்பனை பெறுமதி 160 ரூபா 64 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 125 ரூபா 30 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 65 சதம். விற்பனை பெறுமதி 123 ரூபா 86 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 7 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 40 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 41 சதம்.

பஹ்ரேன் தினார் 407 ரூபா 88 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 59 சதம், குவைட் தினார் 509 ரூபா 83 சதம், கட்டார் ரியால் 42 ரூபா 23 சதம், சவுதி அரேபிய ரியால் 41 ரூபா. ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 86 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
338 Views
10,131 Views
22 Views
1,075 Views
210 Views
11,718 Views
Top