Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Friday, 12 January 2018 - 20:35
கிராண்ட்ஸ்லாம் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை முதல்
1

Shares
148

Views
2018ஆம் ஆண்டிற்கான முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் தொடர், எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.

இந்த போட்டி தொடரில் யார் யாரை எதிர்த்து விளையாடுவது குறித்து குலுக்கல் முறையில் நேற்று தெரிவு இடம்பெற்றன.

மகளீர் பிரிவில் 2017ஆம் ஆண்டு பெரும் வெற்றியை பெற்ற செரீனா வில்லியம்ஸ், இந்த போட்டித்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் வெற்றியாளர் மரியா ஷரபோவா கலந்து கொள்ளவுள்ளார்.

இதுதவிர, ஆண்கள் பிரிவில் தற்போதைய வெற்றியாளரான சுவிஸ்சலாந்தை சேர்ந்த ரொஜர் பெடரரும் கலந்து கொள்ளவுள்ளார்.

சர்வதேச தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ரொஜர் பெடரர் தனது முதலாவது சுற்றில் சுலோவேனியாவைச் சேர்ந்த அல்ஜாஸ் பெடனை எதிர்கொள்கிறார்.

இந்த நிலையில், தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் உள்ள ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் தனது முதலாவது சவாலை டொமினிகன் குடியரசை சேர்ந்த விக்டர் எஸ்ட்ரிலா பர்கோசுடன் ஆரம்பிக்கிறார்.

முதலாம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெறும் நோக்கில் தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப்  தனது முதல் சுற்றில் அவுஸ்திரேலியாவின் டெஸ்டானீ அய்வாவை எதிர்கொள்கிறார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,692 Views
HiruNews
HiruNews
HiruNews
827 Views
HiruNews
HiruNews
HiruNews
6,615 Views
HiruNews
HiruNews
HiruNews
16,601 Views
HiruNews
HiruNews
HiruNews
30 Views
HiruNews
HiruNews
HiruNews
44,939 Views
Top