Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
Saturday, 13 January 2018 - 8:36
குற்றமிழைத்தவர்களுக்கு கட்சி போதமின்றி தண்டனை
53

Views
எதிர்காலத்தில் நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், மோசடியில் ஈடுபட அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சந்தர்ப்பத்தை இல்லாது செய்ய சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக புதிய சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

கட்சியை மட்டுமல்ல அரசாங்கத்தையும் தூய்மைப்படுத்துவதற்காக இது ஏற்பாடு செய்யப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிணை முறி ஆணைக்குழு அறிக்கை போல, பாரிய மோசடிகள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையும் தமக்கு கிடைத்துள்ளது.

எனவே, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க கட்சி போதமின்றி, தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
767 Views
10,458 Views
28 Views
1,293 Views
288 Views
12,099 Views
Top