Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Saturday, 13 January 2018 - 8:53
கடன்களை முழுமையாக செலுத்த இந்த பொருளாதாரத்தின் ஊடாக முடியாது - பிரதமர்
5

Shares
667

Views
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் - குளியாப்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது கடன்களை செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், கடன்களை முழுமையாக செலுத்த இந்த பொருளாதாரத்தின் ஊடாக முடியாது.

எனவே, அதற்காக உற்பத்திகளை அதிகரித்து, கைத்தொழிகள், சுற்றுலாத்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை என்பனவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
767 Views
10,458 Views
28 Views
1,293 Views
288 Views
12,099 Views
Top