Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+
Saturday, 13 January 2018 - 9:11
களனி கங்கையில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர் தொடர்பான தகவல் வெளியானது
5,453

Views
வெல்லம்பிட்டி – கொஹிலவத்தை – கங்காதிலக்க விகாரைக்கு முன்னால் களனி கங்கையில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர், கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

பணப் பிரச்சினை காரணமாக குறித்த வர்த்தகர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் வீட்டை விட்டு வரும் முன்னர் இது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் நேற்று மாலை அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், களனி கங்கைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது சொகுசு மோட்டார் வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,692 Views
HiruNews
HiruNews
HiruNews
827 Views
HiruNews
HiruNews
HiruNews
6,615 Views
HiruNews
HiruNews
HiruNews
16,601 Views
HiruNews
HiruNews
HiruNews
30 Views
HiruNews
HiruNews
HiruNews
44,939 Views
Top