Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Saturday, 13 January 2018 - 9:37
நாமலின் விசேட கோரிக்கை
2,441

Views
குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பரிய தெரிவித்தமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பில், கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இவ்வாறு பொய்யான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என இசுறு தேவப்பரியவுக்கு தாம் கூறுவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய தாம் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
245 Views
HiruNews
HiruNews
HiruNews
3,251 Views
HiruNews
HiruNews
HiruNews
7,207 Views
HiruNews
HiruNews
HiruNews
18,658 Views
HiruNews
HiruNews
HiruNews
87 Views
HiruNews
HiruNews
HiruNews
47,832 Views
Top