கணினி மயப்படுத்தப்படவுள்ள கொழும்பு மாநகர சபை

Monday, 15 January 2018 - 8:26

%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88
கொழும்பு மாநகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் நவீன கணினி மயப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

மக்களுக்கு விரைவான சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கியும் தகவல் தொழிநுட் நிறுவனமும் இணைந்து இந்த பணியை முன்னெடுக்கின்றன.

கொழும்பு மாநகர சபையின் தகவல் தொழிநுட்ப பிரிவு, திட்டமிடல் பிரிவு மற்றும் நிதிப் பிரிவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.