மரியா ஷரபோவா முன்னேற்றம்

Thursday, 18 January 2018 - 13:31

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில், ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா 32 போ் கொண்ட சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

5 தடவைகள் க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஷரபோவா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

இதற்காக அவருக்கு விதிக்கப்பட்ட 15 மாத தடைக்கால நிறைவை அடுத்து மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளார்.

30 வயதான அவர், தரவரிசையில் 14ம் இடத்தில் உள்ள அனஸ்டாஸிஜா செவஸ்டோவையை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.