கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி
24 கரட் தங்கம் 54 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 750 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 275 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.