அனுஷ்காவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..! கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க...!!

Saturday, 20 January 2018 - 16:29

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE..%21+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95...%21%21

அருந்ததி, பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே வெகுவாக பிரபலம் ஆனவர் நடிகை அனுஷ்கா.

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இவர் ஒரு படத்திற்கு 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

யோகா மாஸ்டராக உள்ள இவரது சொத்து மதிப்பு குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

இதுவரை அனுஷ்கா 22 மில்லியன் டாலர் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மதிப்பில் சுமார் 144 கோடியாகும்.

பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் சொந்தமாக 2 வீடுகள் உள்ளது.

அது மட்டும் அல்லாமல் அவருக்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியம்.

எனவே பலவிதமான கார்களை வாங்கி வைத்துள்ளாராம்.