நேற்று இரவு 11 மணிக்கு ஏங்கி ஏங்கி காத்திருந்த ட்விட்டர்வாசிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Wednesday, 24 January 2018 - 10:34

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+11+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21%21
நேற்று இரவு பாடகி சுசியின் ட்விட்டர் பக்கத்தில் நடிகைகளின் பலான படம் வெளியாகும் என ஏங்கி ஏங்கி காத்திருந்து எதுவும் வெளியாகாததால் நேற்று இரவு ட்விட்டர் களையிழந்து காணப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘சுச்சி லீக்ஸ்’ ட்விட்டர் பக்கம் கடும் ‘சூடாக’ இருந்தது நினைவிருக்கும்.

பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து, தமிழ் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க படங்கள் எனும் பெயரில், சில புகைப்படங்களும், காணொளிகளும் ட்வீட் செய்யப்பட்டன.

குறிப்பாக, தமிழ் சினிமாவில் முன்னணி வரிசையில் இருக்கும் அந்த இளம் நடிகரையும் மையப்படுத்தி பல ஆபாசமான பதிவுகள் இடப்பட்டன.

சில நடிகைகளின் நிர்வாண காணொளிகளும் வெளியாகின.

ஆனால், ‘இந்த காணொளிகளில் இருப்பது நாங்களல்ல’ என்று சம்பந்தப்பட்ட நடிகைகள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து முடிந்து ஓராண்டு காலமாகி அதனை நினைவு கூறும் விதமாக ஒரு # TAG போட்டு ஓராண்டு நினைவுகள் என்றும், மேலும் பல நடிகைகளின் ஆபாசா காணொளிகள் காத்திருக்கு, இன்று இரவு 11 மணிக்கு சுசிலீக்ஸ் வெளியிட உள்ளதாக, பதிவு செய்யப் பட்டு உள்ளது.

இதன் காரணமாக பல நடிகைககள் கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.

இது தவிர்த்து சுசி பெயரில் உள்ள போலியான கணக்கில் இருந்து, சில நடிகைகளின் புகைப்படம் போட்டு, இந்த நடிகைகளின் ஆபாச காணொளி இருக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்று இரவு 11 மணிக்கு பாடகி சுசியின் ட்விட்டர் பக்கத்தில் நடிகைகளின் பலான படம் வெளியாகும் என ஏங்கி ஏங்கி காத்திருந்த டிவிட்டர் வாசிகளுக்கு ஏமாற்றங்களே மிஞ்சியது.

பதினொன்று பனிரண்டு மணிவரை வரை # TAG ஐ கிளிக் செய்து கிளிக் செய்து பார்த்தும் ஒரு சின்ன பிட்டு புகைப்படம் கூட வரவில்லை என்பதால் ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டதால் டிவிட்டர் களையிழந்து காணப்பட்டது.