Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
Monday, 12 February 2018 - 19:36
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..
2

Shares
247

Views
இலங்கை மத்திய வங்கி இன்று (12.02.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 156 ரூபா 14 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 6 சதம். விற்பனை பெறுமதி 216 ரூபா 98 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 192 ரூபா 80 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 161 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 167 ரூபா 68 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 125 ரூபா 19 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 18 சதம். விற்பனை பெறுமதி 123 ரூபா 36 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 52 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 44 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 39 சதம்.

பஹ்ரேன் தினார் 409 ரூபா 29 சதம், ஜோர்தான் தினார் 217 ரூபா 48 சதம், குவைட் தினார் 514 ரூபா 47 சதம், கட்டார் ரியால் 42 ரூபா 38 சதம், சவுதி அரேபிய ரியால் 41 ரூபா 14 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 42 ரூபா 1 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,645 Views
HiruNews
HiruNews
HiruNews
13,434 Views
HiruNews
HiruNews
HiruNews
9,606 Views
HiruNews
HiruNews
HiruNews
25,711 Views
HiruNews
HiruNews
HiruNews
151 Views
HiruNews
HiruNews
HiruNews
60,093 Views
Top