Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Monday, 12 February 2018 - 19:59
குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஜேர்மனி முதலிடத்தில்
1

Shares
150

Views
தென் கொரிய பையோங்சங்கில் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான 2018 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஜேர்மனி அதிக தங்க பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.

இதுவரையில் 4 தங்கம் மற்றும் 1 வெண்கலத்தை ஜேர்மனி பெற்றுள்ள நிலையில், நெதலாந்து 2 தங்கம் 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளது.

அமெரிக்கா 2 தங்கம் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ள நிலையில், நோர்வே 1 தங்கம் 4 வெள்ளி 3 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளன.

அதேவேளை, கனடா 1 தங்கம் 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலத்தை பெற்றுள்ளதுடன், பிரான்ஸ் 1 தங்கம் மற்றும் 1 வெண்கலத்தை பெற்றுள்ளது.

இது தவிர, ஒஸ்ரியா, தென் கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் தலா ஒரு தங்க பதக்கங்களை சுவீகரித்துள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,869 Views
14,705 Views
494 Views
2,501 Views
957 Views
16,159 Views
Top