Hirunews Logo
+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%27%E0%AE%A4%E0%AE%B2%27+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21%21+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%21%21
Tuesday, 13 February 2018 - 7:14
மகள் அனோஷ்காவின் பாடசாலையில் 'தல' அஜித்திற்கு ஏற்பட்ட அவமானம்!! தீயாக பரவும் காணொளி!!
14,552

Views
நடிகர் அஜித், இயக்குனர் சிவாவின் கூட்டணி 4வது முறையாக இணையும் படம் விஸ்வாசம். இவர்களது கூட்டணியில் உருவான `வீரம்', `வேதாளம்', போன்ற படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இறுதியாக இவர்கள் இணைந்த 'விவேகம்' நேர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு செண்டிமெண்டாக, விஸ்வாசம் என படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பானது ஆரம்பமாகவுள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா படிக்கும் பாடசாலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.

மிகப்பெரிய பைக் ரேசர் என அனைவராலும் புகழப்பட்ட நடிகர் அஜித், தன்னுடைய மகளுக்காக டயர் ஓட்ட சிரமப்படும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்போது , தந்தை டயர் ஓட்ட சிரமப்படுவதை பார்த்து மகள் அனோஷ்காவும் சிரிக்கிறார்.

எனினும் , எதையும் பொருட்படுத்தாத அஜித் தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டார்.

இதனை  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றார்.

மேலும், அங்கு அஜித் சாதாரண ஒரு மனிதரைப்போல எந்தஒரு பந்தாவும் இல்லாமல் இருந்தது, அனைவரது மத்தியிலும் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,046 Views
HiruNews
HiruNews
HiruNews
703 Views
HiruNews
HiruNews
HiruNews
5,984 Views
HiruNews
HiruNews
HiruNews
13,544 Views
HiruNews
HiruNews
HiruNews
156 Views
HiruNews
HiruNews
HiruNews
41,696 Views
Top