Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21%21+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88....
Tuesday, 13 February 2018 - 12:07
பேரூந்துக்காக காத்திருந்த பொதுமக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! மனித தலை....
948

Views
 பேருந்துக்காக மக்கள் காத்துக் கொண்டிருந்த போது வீதியில் உருண்டோடி வந்த மனித தலையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகம் - காஞ்சிபுரத்தின் சென்னை- திருச்சி தேசிய அதிவேக சாலையில் அமைந்துள்ளது காட்டாங்கொளத்தூர்.

இங்கேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் காத்திருந்தனர், அப்போது உந்துருளியில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த பையை குப்பைத் தொட்டியில் வீசினர்.

இப்பையில் இருந்து மனித தலையொன்று வெளியே வந்த விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன்பின், சம்பவம் தொடர்பில் உடனடியாக மறைமலைநகர் காவற்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த காவற்துறையினர் குறித்த மனித தலையை மீட்டு விசாரணைகள் மேற்கொண்டனர்.

அதன்படி , இறந்தவர் கோனாதி கிராமத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

பழிக்குபழி வாங்கும் நோக்கில் இக்கொலை நடந்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
தியகல பகுதியில் மண்சரிவு..
Friday, 25 May 2018 - 11:45
கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
648 Views
HiruNews
HiruNews
HiruNews
1,026 Views
HiruNews
HiruNews
HiruNews
3,552 Views
HiruNews
HiruNews
HiruNews
5,938 Views
HiruNews
HiruNews
HiruNews
37 Views
HiruNews
HiruNews
HiruNews
30,535 Views
Top