Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+
Tuesday, 13 February 2018 - 14:49
டொங்கா நாடாளுமன்றத்தை சூறையாடிய புயல்
2,276

Views

கிட்டா எனப்படும் புயலின் காரணமாக, பசுபிக் பிராந்திய நாடான டொங்காவின், நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.

கிட்டா புயல் மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளது.

இந்தப் புயலின் காரணமாக டொங்கா நாடு பாரியளவான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

100 ஆண்டுகளுக்கும் அதிகம் பழமையான டொங்கா நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி டொங்கா புயலின் காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளது.

இந்த நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியை புனரமைக்கும் வரை, நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவதில் சிக்கில் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



Image shows the flooding and damage in Tonga's capital of Nuku
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
431 Views
HiruNews
HiruNews
HiruNews
831 Views
HiruNews
HiruNews
HiruNews
3,485 Views
HiruNews
HiruNews
HiruNews
5,792 Views
HiruNews
HiruNews
HiruNews
32 Views
HiruNews
HiruNews
HiruNews
30,242 Views
Top