Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+35+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D
Tuesday, 13 February 2018 - 14:55
தலையை தண்டவாளத்தில் வைத்த 35 வயதுடைய நபர்
4,851

Views
அம்பலாங்கொடை கந்தகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் தலையை வைத்து நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

காலி நாகொடை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
431 Views
HiruNews
HiruNews
HiruNews
831 Views
HiruNews
HiruNews
HiruNews
3,485 Views
HiruNews
HiruNews
HiruNews
5,792 Views
HiruNews
HiruNews
HiruNews
32 Views
HiruNews
HiruNews
HiruNews
30,242 Views
Top