Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%21%21
Tuesday, 13 February 2018 - 16:21
குசல் ஜனித்துக்கு பதிலாக குசல் மெண்டிஸ்!!
9,091

Views
இலங்கை – பங்களாதேஸ் அணிக்குளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் துப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட உபாதை குணமாகாததால் அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இரண்டு போட்டிகள் அடங்கிய இந்த இருபதுக்கு 20 தொடருக்கான 15 பேர் அடங்கிய குழாமில் குசல் ஜனித் பெரேரா உள்வாங்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் இந்த போட்டியில் பங்கேற்க முடியாததால் அவருக்கு பதிலாக அந்த குழாமில் குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டித் தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,378 Views
HiruNews
HiruNews
HiruNews
347 Views
HiruNews
HiruNews
HiruNews
3,324 Views
HiruNews
HiruNews
HiruNews
5,481 Views
HiruNews
HiruNews
HiruNews
76 Views
HiruNews
HiruNews
HiruNews
29,625 Views
Top