Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Tuesday, 13 February 2018 - 17:18
முச்சக்கரவண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் - படங்கள்
1,099

Views
மாத்தளை – கவட்டயாமுன – பால்திகொகு பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் குருநாகல் - மல்கடுவாவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதானவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபரின் உடலின் வெளிப்பகுதியில் இரத்தம் காணப்பட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் உயிரிழந்ததிற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், மஹவெல காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
737 Views
HiruNews
HiruNews
HiruNews
366 Views
HiruNews
HiruNews
HiruNews
5,881 Views
HiruNews
HiruNews
HiruNews
13,067 Views
HiruNews
HiruNews
HiruNews
100 Views
HiruNews
HiruNews
HiruNews
41,336 Views
Top