நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Sunday, 18 February 2018 - 16:12

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கு இடையிலான 2வது இருபதுக்கு இருபது போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய பங்களாதேஷ் அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.

முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.