செட்டியார் தெருவில் இன்றைய தங்க விலை நிலவரம்

Monday, 19 February 2018 - 13:05

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் 55 ஆயிரத்து 200 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 6 ஆயிரத்து 900 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 51 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கததின் கிராம் ஒன்றின் விலை 6 ஆயிரத்து 425 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு தோலாவின் விலை 100 ரூபாவாக விற்பனையாகிறது.