சைட்டம் குறித்து ஜனாதிபதியிடம் மனுவொன்று கையளிப்பு

Tuesday, 20 February 2018 - 12:22

%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சைட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றியம் என்பன இணைந்து ஜனாதிபதியிடம் மனு ஒன்றை கையளித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.