இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட சங்கக்கார!! - காணொளி

Tuesday, 20 February 2018 - 15:38

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%21%21+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
சங்காவின் சாதனையை முறியடித்த டோனி - காணொளி

இந்திய அணியின் விக்கட் காப்பாளர் மகேந்திரசிங்க டோனி, குமார் சங்கக்கார படைத்திருந்த சாதனையை நேற்று முறியடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற முதுலாவது இருபதுக்கு 20 போட்டியின் போது அவர் தனது 134 ஆவது பிடியெடுப்பை எடுத்ததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கக்கார 254 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்று 133 பிடியெடுப்புக்களை எடுத்து சாதனைப் படைத்திருந்தார்.

எனினும் நேற்றைய தனது 175 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்ற டோனி ,134 ஆவது  பிடியெடுப்பை பெற்று அந்த சாதனையை முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.