பாடசாலை நிலப்பரப்பில் தீ பரவல்..!! படங்கள்

Wednesday, 21 February 2018 - 15:38

+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..%21%21+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
ஹட்டன் பிரதேச பாடசாலை ஒன்றின் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளது.

இன்று மதியம் தீ பரவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீ யணைப்பு நடவடிக்கையினை திக்ஓயா நகரை சபை தீயணைப்பு பிரிவு மேற்கொண்டுள்ளனர்.

சில நபர்களினால்,நிலப்பரப்பிற்கு  தீ வைக்கப்பட்டிருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தீ பரவல் காரணமாக ஒரு ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.