ஆர்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல்

Wednesday, 21 February 2018 - 16:32

%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்பாட்டம் காரணமாக கொழும்பை அண்மித்த பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதி சில மணித்தியாலங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்களால் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.