உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் ஒரு ஆணுடன் இணைந்து நடிகை த்ரிஷா குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை த்ரிஷா குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்த காணொளியில், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் ஒரு ஆணுடன் இணைந்து குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் த்ரிஷா.
இந்த காணொளியை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா பதிவிட்டுள்ளார்.