மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..

Friday, 23 February 2018 - 20:05

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை மத்திய வங்கி இன்று (23.02.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 153 ரூபா 24 சதம் விற்பனை பெறுமதி 157 ரூபா 2 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 8 சதம். விற்பனை பெறுமதி 220 ரூபா 10 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபா 74 சதம் விற்பனை பெறுமதி 194 ரூபா 63 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 8 சதம். விற்பனை பெறுமதி 169 ரூபா 51 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 63 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 99 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 21 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 72 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 87 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 48 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 38 சதம்.

பஹ்ரேன் தினார் 411 ரூபா 73 சதம், ஜோர்தான் தினார் 218 ரூபா 78 சதம், குவைட் தினார் 518 ரூபா 2 சதம், கட்டார் ரியால் 42 ரூபா 63 சதம், சவுதி அரேபிய ரியால் 41 ரூபா 38 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 42 ரூபா 26 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.