கடந்த வருடத்தின் இறக்குமதி செலவு அதிகரிப்பு

Sunday, 25 February 2018 - 19:51

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த வருடத்தில் இறக்குமதி செலவு இரண்டாயிரத்து 100 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் அரிசி இறக்குமதிக்கான செலவீனம் அதிகரித்தமையே இதற்கான காரணமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமான தங்கம் மற்றும் கோதுமை இறக்குமதிக்காக மேலதிகமாக தொகை செலவிடப்பட்டதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் கடந்த ஆண்டு இயந்திர உபகரணங்கள், சீனி, உரம், பலசரக்கு முதலானவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு குறைந்த தொகையே செலவிட்டப்பட்ட மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.