Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+9+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+21+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Monday, 12 March 2018 - 19:06
தமிழக காட்டுத்தீயில் சிக்கி 9 கல்லூரி மாணவர்கள் பலி - 21 பேர் படுகாயம்
99

Views
தமிழக காட்டுத்தீயில் பலியான கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டுத்தீ பரவிய குரன்கினி மலைத்தொடரில் இருந்து 21 பேர் பாரிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 6 பேர் தீபரவலுக்கு இடையே அகப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

அந்த பிராந்தியத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதனால் மீட்பு பணி மிகவும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
732 Views
HiruNews
HiruNews
HiruNews
3,878 Views
HiruNews
HiruNews
HiruNews
4,460 Views
HiruNews
HiruNews
HiruNews
8,031 Views
HiruNews
HiruNews
HiruNews
122 Views
HiruNews
HiruNews
HiruNews
35,094 Views
Top